ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த உடுப்பி நபரின் விமான பயணம் ரத்து
சென்னை: சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் செல்லும், ‘இண்டிகோ’ விமானம், இன்று (நவ.,4) காலை புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணியரின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது, கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆகாஷ், 33, என்பவரின் உடைமைகளை ‘ஸ்கேன்’ செய்தபோது, ஜி.பி.எஸ்., கருவி இருப்பது தெரிய வந்தது.
ஜி.பி.எஸ்., கருவியை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், ஆகாஷின் விமான பயணத்தை ரத்து செய்தனர்.
ஜி.பி.எஸ்., கருவியையும், பயணியையும் சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
★★★
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
Advertisement
Advertisement