நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் புரூக்ளின் பகுதியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இரண்டு பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. ''கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்; மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்'' என நியூயார்க் நகர மேயர் மம்தானி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
Advertisement
Advertisement