சுமைத்துாக்குவோர் சங்கத்தினர் கடலாரில் ஆர்ப்பாட்டம்
கடலுார்: நுகர்பொருள் வாணிப கழக சுமைத்துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று (நவ.,4) கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் தொழிலாளர்களின் பெயர் சேர்க்க வேண்டும். பச்சை அட்டை 2022ம் ஆண்டு தேதியிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் தனசேகரன், பொருளாளர் நாகராஜ், செயற்குழு உறுப்பினர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர், ஆர்பாட்டத்தில் கண்டன கோஷம் எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
Advertisement
Advertisement