கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கோபுரத்தை சுத்தம் செய்ய, இறைவன் திருவீதியுலா வர பயன்படுத்தப்படும், நந்தி வாகனத்தை, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தியதற்கு, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தீயணைப்பு வாகனம், ஏணி போன்றவற்றை பயன்படுத்தாமல், கோடிக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உணர்வோடும், வழிபாட்டு மரபுகளோடும் தொடர்புடைய, சிவபெருமானின் நந்தி வாகனத்தை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கோபுரத்தை சுத்தம் செய்வது அவசியமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அரசு துறைகளின் அலட்சியத்திற்கும், நிர்வாக வசதிக்கும், பக்தர்களின் இறை நம்பிக்கையை பலிகொடுப்பது நியாயமா.
இந்த சம்பவத்திற்காக, கோவில் நிர்வாகம், பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் கோவில் வாகனங்கள், ஆன்மிக நடைமுறைகளுக்கு முரணாக பயன்படுத்தப்படாது. கோவில்களின் புனிதத்தை பாதுகாப்போம் என, அறநிலையத்துறை உறுதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
நந்திவாகனத்தை பயன்படுத்தியதே முதல் தவறு. மன்னிக்க முடியாத தவறு. நினைத்ததே தவறு. அந்த அளவிற்கு இவர்களுக்கு சொந்த புத்தியுமில்லை, சொல்ப் புத்தியுமில்லை.. கட்டாயம் தண்டிக்கப் பட வேண்டியவர்கள். சினிமா ரசிகர்கள்தான் இப்படி நடந்துக் கொள்வார்கள்.
crrtainly hurts sentiments.But the fire department has many elevators and other equipment that can be used to clean.Drones also can be used.
அப்போ மசூதியில் சுத்தம் செய்ய குறிபிட்ட அந்த வாகனம் பயன்படுத்த இந்த சமூக நீதி அரசு உத்தரவிடுமா?
விட்டால் பெருமாள். கோயிலில். இத்தகைய. பணி செய்தால், துவார பாலகர்கள், எதிரில் உள்ள. கருடர். சந்நிதி. மேல். கூட. ஏறிவிடுவார்கள் சர்ச் சுத்தம். செய்ய. உள்ளே. உள்ள. அன்னை. மேரி தேவபாலன். சிலை. மீது. ஏறுவார்களா ?
கடுமையான எதிர்ப்பு காரணமாக ஒரு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது
செய்தி அப்பாவி ஊழியர் சஸ்பெண்ட். எய்தவன் எங்கோ...
இதுபோல வீடியோ போட்டதானால், , கோவிலை சுத்தி ஒரு கிலோமீட்டருக்கு எவரும் மொபைல் போன் யூஸ் செய்ய கூடாது என்றும், அதற்காக ஒரு நூறு காவல் துறையினர் அமர்த்தப்படுவார்கள் என்று உத்திரவு போட்டாலும் போடுவார் இப்ப இருக்கும் அறமற்ற துறை அமைச்சர்.
தீ அணைப்பு துறையை இதற்கு உபயோகித்து இருக்கலாமே மக்கள் காணிக்கை கோடி கோடியாக வருகிறதே. இந்த துறையில் ஹிந்து பேரில் ஒளிந்துகொண்டு இருக்கும் கிரிப்டோஸ் பண்ணும் வேலை. இதுபோல ஆட்களை வளர்த்து விட்டது இந்த ஹிந்து விரோத திருட்டு திமுக.
முதலில் சுத்தம் செய்யப்படவேண்டியது அந்த மு ட் டாள்களின் மூளையை...
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் சர்கம் அய்யா!
முதலில் சுத்தம் செய்யப்படவேண்டியது அந்த மு ட் டாள்களின் மூளையை...
இந்த மிஷனரி ஆட்சி இந்துக் கோவில்களை மதிப்பதே இல்லை. ஆகம விதிகளை காற்றில் பறக்க விட்டு நிறைய அக்கிரமங்கள் நடக்கின்றன. ஜோசப் விஜய் எதையும் கண்டு கொள்வதில்லை. ஓட்டுப் போட்ட இந்துக்களுக்கு இப்போதாவது சொரணை வர வேண்டும். இல்லாவிட்டால் அதோ கதி தான்.
சோசப்பு அவர் மட்டும் இந்து கோவில்களுக்கு போயி தான் அணைத்து மதங்களையும் ஆதரிப்பவன் என்று சீன் காட்டிகிட்டு இருக்கும் போது இங்க இந்த பாவாடை குரூப் தங்களோட வேலைய காட்டிகிட்டு இருக்காங்க ... ஒரு உண்மையான இந்து தமிழகத்தை ஆளவேண்டும் ... இல்லை என்றால் இந்த கிறித்தவ இஸ்லாமிய சோத்துக்கு மதம் மாறிய மத வெறியர்கள் மனசாட்சி இல்லாமல் அட்டகாசம் செய்வார்கள் .. அந்த முருகனை வணங்கும் தமிழர்கள் உணர வேண்டும் ...மேலும்
-
ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் திருப்பம்: தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் சரண்
-
ஆடுகளை வெட்டுவது போல மனிதர்களை வெட்டி சாய்க்கின்றனர்: பழனிசாமி ஆவேசம்
-
பகலில் பி.டெக்., மாணவர்; இரவில் பாதுகாவலர்
-
சமுதாய உறிஞ்சு குழிகள் மாயம் பராமரிப்பில் அலட்சியம்
-
அமெரிக்கா செல்கிறார் ராகுல்; பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல்
-
மனித உரிமை மீறல் நடந்ததாக கிரானைட் வீரமணி மகள் வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு 'நோட்டீஸ்'