சந்து பகுதியை அடைக்க அமைச்சரிடம் மக்கள் மனு
குமாரபாளையம்:குமாரபாளையம்
பஸ் ஸ்டாண்ட் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் நடுவே, சின்ன காலி இடம்
உள்ளது.
இப்பகுதி, சமூக விரோதி களின் கூடாரமாகவும், அசுத்தம்
செய்யும் இடமாகவும் மாறி வருவதால், இந்த சந்து பகுதியை அடைக்க வேண்டும்
என, மார்க்கெட் வியாபாரி கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், அமைச்சர்
விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர்,
பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர்
உறுதியளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
-
திருப்புத்துார்,எஸ்.புதுாரில் போலீஸ் பற்றாக்குறை போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது
-
சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
திறந்து கிடக்கும் சாக்கடை விபத்து ஏற்படும் அபாயம்
-
கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்
Advertisement
Advertisement