திறந்து கிடக்கும் சாக்கடை விபத்து ஏற்படும் அபாயம்
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட சாக்கடை வடிகாலில் மூடிகள் இல்லாததால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
திருப்பாச்சேத்தியில் சாலையை அகலப்படுத்தி இருபுறமும் சாக்கடை வடிகால் கட்டப்பட்டன. சாக்கடைகளில் சேரும் குப்பையை அகற்ற குறிப்பிட்ட இடைவெளியில் மூடிகள் அமைக்கப்பட்டன. ஒருசில இடங்களில் மூடிகள் மாயமானதால் அவ்வழியாக செல்லும் கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழந்து வருகின்றன.
இதுவரை பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாத நிலையில் திறந்து கிடக்கும் சாக்கடைகளுக்கு மூடி அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
-
திருப்புத்துார்,எஸ்.புதுாரில் போலீஸ் பற்றாக்குறை போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது
-
சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா தரிசனத்தில் முதல்முறை; 3 ஆயிரம் பக்தர்களுக்கு இணைய வழி பாஸ்
-
நாகர்கோவிலில் ரயில் பெட்டிக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
Advertisement
Advertisement