ஓய்வு கோர்ட் ஊழியர் விபத்தில் பலி
வெள்ளகோவில்:வெள்ளகோவில்
செம்மாண்டம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கணேசன், 69; ஓய்வு பெற்ற
நீதிமன்ற ஊழியர். ஸ்கூட்டி பெப் வாகனத்தில் வெள்ளகோவில் டவுன்
பகுதியில் நேற்று காலை, 11:00 மணியளவில் சென்றார்.
கும்பகோணம் அரசு
போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான பஸ், மொபட் மீது உரசியதில்,
தடுமாறி பின் சக்கரத்தில் விழுந்த கணேசன், சம்பவ இடத்தில் பலியானார்.
வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
-
திருப்புத்துார்,எஸ்.புதுாரில் போலீஸ் பற்றாக்குறை போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது
-
சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
திறந்து கிடக்கும் சாக்கடை விபத்து ஏற்படும் அபாயம்
-
கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்
Advertisement
Advertisement