பழைய இரும்பு கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
கோபி:கோபி
நகராட்சி சுகாதார பிரிவினர், கோபி கடை வீதி பகுதியில், டெங்கு
தடுப்பு நடவடிக்கையாக நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது
பொன்ராஜ், 55, என்பவரின், பழைய இரும்பு மற்றும் பொருள் கொள்முதல்
கடையில் சோதனையிட்டனர்.
கடையில் நான்குக்கும் மேற்பட்ட இடங்களில்,
இரும்பு கழிவுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி, டெங்கு கொசுப்புழு
இருந்தது. இதனால் சுகாதார நடவடிக்கையாக, 50 ஆயிரம ரூபாய் அபராதம்
விதித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
-
திருப்புத்துார்,எஸ்.புதுாரில் போலீஸ் பற்றாக்குறை போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது
-
சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
திறந்து கிடக்கும் சாக்கடை விபத்து ஏற்படும் அபாயம்
-
கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்
Advertisement
Advertisement