கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு; மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
-நமது நிருபர்-
தவெக எம்எல்ஏ விஎஸ்பாபுவின் மறைவை தொடர்ந்து கொளத்தூர் சட்ட சபை தொகுதி காலியானதாக தமிழக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியான சட்டசபை தொகுதிகளில் எண்ணிக்கை 6 ஆக உயர்த்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* திருச்சி கிழக்கு
* பெருந்துறை
* விராலிமலை
* அம்பாசமுத்திரம்
* கரூர்
* கொளத்தூர்
இந்த தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் களம் சூடுபிடிக்கும். தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும்.
வீடியோ பாருங்கள்!
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா; வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
இங்கே ஒரு கிளிக்!
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா முதல்வரை கண்டிக்காமல் முதல்வர் விஜய் போட்டோவுக்கு போஸ்; இபிஎஸ் குற்றச்சாட்டு
-
50 வயதிற்குமேல் எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்
-
தந்தையிடம் துப்பாக்கி… அவசர உதவி எண்ணுக்கு வந்த திகிலூட்டும் அழைப்பு; அமெரிக்காவில் 4 பேர் சடலமாக மீட்பு
-
தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி; எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
Advertisement
Advertisement