நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
- நமது நிருபர் -
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (நவம்பர் 23) முதல் ஒரு வாரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
* இன்று (நவம்பர் 22) தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(நவ.,23) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* சென்னை
* திருவள்ளூர்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கடலூர்
* தஞ்சை
* திருவாரூர்
* நாகை
* மயிலாடுதுறை
மிதமான மழைக்கு வாய்ப்பு
* காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.,24ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* கடலூர்
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகை
* மயிலாடுதுறை
* புதுக்கோட்டை
நவ.,25ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* நாகை
* புதுக்கோட்டை
* தேனி
* திண்டுக்கல்
* மதுரை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* விருதுநகர்
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நவ.,26ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* மதுரை
* தேனி
* விருதுநகர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு; மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
-
கர்நாடகா முதல்வரை கண்டிக்காமல் முதல்வர் விஜய் போட்டோவுக்கு போஸ்; இபிஎஸ் குற்றச்சாட்டு
-
50 வயதிற்குமேல் எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்
-
தந்தையிடம் துப்பாக்கி… அவசர உதவி எண்ணுக்கு வந்த திகிலூட்டும் அழைப்பு; அமெரிக்காவில் 4 பேர் சடலமாக மீட்பு
-
தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி; எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3