ஒகேனக்கல் மலைப்பாதையில் தனியார் பஸ் மோதி விபத்து
ஒகேனக்கல்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள், உறவினரின் ஈமகாரியத்திற்காக, 2 பஸ்களில், 80 பேர்
ஒகேனக்கல் வந்தனர்.
அப்போது, ஒகேனக்கல் கணவாய் சாலையில் வந்தபோது, ஒரு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.அதன் டிரைவர் தன் சாமர்த்தியத்தால் பஸ் வேகத்தை மெதுவாக குறைத்து, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் பக்கமே மலையில் மோதி பஸ்சை நிறுத்தினார். டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்ஸில் இருந்த பயணிகள் எந்தவித காயமும்
இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement