ரூ.11.78 லட்சம் பருத்தி ஏலம்

அவிநாசி : அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஆர்.சி.எச்., ரகம் குவின்டால், 6500 - 7496 ரூபாய்; கொட்டு ரகம் - 1000 - 2500 ரூபாய் என விற்றது. மொத்தம் 16.72 டன் பருத்தி 11.78 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்தது.

Advertisement