இன்று இனிதாக- திருப்பூர்

n ஆன்மிகம் n

நவராத்திரி விழா

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி கோவில், குமார் நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜை - காலை 10:00 மணி. மஹா மங்களஹாரதி - காலை 11:30 மற்றும் இரவு, 8:30 மணி.

n 32ம் ஆண்டு நவராத்திரி கலை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு ரோட்டரி, நவராத்திரி விழாக்குழு. மங்கலம், அமிர்தா வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளி கலைநிகழ்ச்சி - மாலை 6:45 மணி.

n கருணாம்பிகை உடனமர், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி.

n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ேஹாமம் - காலை 8:00 முதல், 11:30 மணி வரை. ஸ்ரீ பகளாமுகி மூல மந்திர சம்புடீகரண,ஸ்ரீபிரத்தியங்கிரா லட்சுமி ேஹாமம் - மாலை 5:00 முதல் இரவு, 7:30 மணி வரை.

n ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமித்தி. மகா கவுரி பூஜை, முழு இரவு பூஜை - காலை 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

n ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, திருப்பூர். மூலவருக்கு அபிேஷக பூஜை - காலை 7:00 மணி. அம்மன் உற்சவம், அலங்காரம் - இரவு 7:00 மணி.

n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், கொலு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.

n ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா, மாகாளியம்மன் கோவில் திடல், வ.உ.சி., நகர், வலையங்காடு, திருப்பூர். ஏற்பாடு: லோட்டஸ் நண்பர்கள் குழு. துர்க்காதேவி அலங்காரம் - காலை 10:00 மணி.

n ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில், ஜவஹர் நகர், சிறுபூலுவபட்டி, திருப்பூர். அபிேஷகம் - காலை 7:00 மணி. அலங்காரம், கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

n ஸ்ரீ வலம்புரி ரத்தின விநாயகர் கோவில், எஸ்.வி., காலனி கிழக்கு, டி.எஸ்.ஆர்., லே-அவுட், திருப்பூர். ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:30 முதல், இரவு 7:30 மணி வரை.

சண்டி யாக பெருவிழா

ஸ்ரீ முயங்கு பூண்முலை வல்லியம்பிகை உடனமர் ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் - காலை 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர ஜப ேஹாமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை - மாலை 4:00 முதல் இரவு, 7:30 மணி வரை.

புரட்டாசி சிறப்பு அன்னதானம்

ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை.

n பொது n

பயிற்சி முகாம்

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பஸ் ஸ்டாப் சந்திப்பு அருகே, செங்கப்பள்ளி. ஏற்பாடு: பால் உற்பத்தியாளர்கள் சங்கம். காலை 10:00 மணி.

தொடர் போராட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, தொடர் போராட்டம், சேடபாளையம், பல்லடம். ஏற்பாடு: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.

n விளையாட்டு n

மாவட்ட சதுரங்க போட்டி

மாணவ, மாணவியருக்கான மாவட்ட சதுரங்கப் போட்டி, ஸ்ரீ ஆனுார் வித்யாலயா மெட்ரிக், வாய்க்கால்மேட்டுப்புதுார், முத்துார், வெள்ளகோவில். ஏற்பாடு: மாவட்ட கல்வித்துறை. காலை 10:00 மணி முதல்.

Advertisement