இ்ன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி

நவராத்திரி விழா

* ஆயுத, சரஸ்வதி சிறப்பு பூஜை, சரஸ்வதி அலங்காரம், மகா பேரொளிவழிபாடு, ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், சிட்கோ n மாலை: 6:30 மணி.

நவராத்திரி கொலு விழா

* நாச்சியார் திருக்கோலம்அலங்காரம், கோதண்டராமர் சன்னதி, ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ் காந்தி நகர், சவுரிபாளையம் n காலை, 08:00மணிn மாலை, 5:30 மணி.

அலங்கார பூஜை

ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரம், சிறப்பு பூஜைகள் , ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வர் கோவில், கே.கே. புதுார், சாய்பாபாகாலனிn காலை, 5:30 மணி முதல்.

சங்கீத மஹோத்ஸவம்

நவராத்திரி சங்கீத மஹோத்ஸவம், சங்கீத சமர்ப்பணம், ஸ்ரீ வேதமாதா காயத்ரிதேவி கோவில், வேடப்பட்டி n மாலை 6:30 மணி.

மண்டல பூஜை

* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.

* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.

* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.,குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.

* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.

* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.

* மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார்n காலை, 7:00 மணி.

* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை,8:00 மணி.

* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர், அன்னுார் n காலை, 8:00 மணி.

* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.

* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.

* சித்திவிநாயகர் கோவில் ஒலம்பஸ், கணேசபுரம், n ராமநாதபுரம். மாலை 6:00 மணி.

நவகன்யா பூஜை

நவராத்திரி பெருவிழா, நவகன்யா பூஜை, இன்னிசை நிகழ்வு, ஸ்ரீ விசாலட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர் n மாலை 5:30 மணி. மாலை, 6:15 மணி.

பொது

கொலு பொம்மைகள் கண்காட்சி

*பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

* எஸ்.கே., முத்து மற்றும் கைவினை, டவுன்ஹால் n காலை, 10:00 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

Advertisement