சிட்டி ஸ்போர்ட்ஸ் // கராத்தே பிரீமியர் லீக்

மதுரை: மதுரையில் மியாகி வேர்ல்ட் கோஜு ரியு கராத்தே பள்ளி சார்பாக மாநில அளவிலான கராத்தே பிரீமியர் லீக் போட்டி நடந்தது.

திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்றனர். துவாரகேஷ், மித்ரன் சாய், மோகித் குமார், பர்ஹத் மொய்தீன், குருநாத், ஜோதி வேலன், முஹம்மத் தாஜுதீன், தாரிகா, ஆர்த்தி, ராகவ ஜோதி, பார்க்கவன், டாம் குரூஸ் பிரபு ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். அதிவீரபாண்டியன், சர்வேஷ், திலக்தரன் 2ம் பரிசு, திருகுகா, சஞ்சீவ் குமரன், அத்தாவுல்லா இப்ராஹிம், திருனிதா, சாய் பிரகாஷ் 3ம் பரிசு பெற்றனர். தொழில்நுட்ப இயக்குநர் வைரமணி, தலைமை பயிற்சியாளர் பி. ராஜா, பயிற்சியாளர் முத்துகிருஷ்ணன், டி.ராஜா பாராட்டினர்.

Advertisement