பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருமங்கலம்: மதுரை மேற்கு மாவட்ட பாஜ., சார்பில் கள்ளிக்குடி கிழக்கு மண்டலத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

இதில் மாவட்ட துணைத் தலைவர் சரவணகுமார் தலைமை வகித்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மண்டல் தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பிரசார பிரிவு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மண்டல் துணைத்தலைவர் சிவகாமி கிளைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், மாயகிருஷ்ணன், அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement