வினாடி வினா போட்டி,

வினாடி வினா போட்டி,


'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், பட்டம் வினாடி வினா போட்டி, கவரைப்பேட்டை ஆர்.எம்.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், ஆசிரியைகள் பிரேமா, ஜெயந்தி, உமா, பள்ளிமுதல்வர் வன அரசு.

Advertisement