இந்திரா பிறந்த நாள்
திருப்பூர்; முன்னாள் பிரதமர் இந்திராவின், 107வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில், அவரின் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி, இளைஞர் காங்., மாநில செயலாளர் அருண், மாநகர மாவட்ட துணை தலைவர்கள் கதிரேசன், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement