நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோர்ட்
சென்னை: நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கடந்த 16 ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான அவரை, நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் ஜாமின் கேட்டு சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் அவர், '' சிறப்பு குழந்தை உள்ளது. சிங்கிள் மதர் என்பதால் ஜாமின்'' வழங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
வாசகர் கருத்து (10)
Barakat Ali - Medan,இந்தியா
20 நவ,2024 - 19:59 Report Abuse
ஒரு பா பதர் - சைவமோ, வைணவமோ - கூட ஆதரவு கொடுக்கலையா ????
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
20 நவ,2024 - 19:57 Report Abuse
சொன்னது சரி ........ முழு உண்மை ....... சொன்ன விதம் தவறு ........
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20 நவ,2024 - 19:39 Report Abuse
இனிமேலாவது இவர் என்ன பேசுகிறோம் என்று அறிந்துபேசவேண்டும். சும்மா தலைப்புச்செய்தியில் பெயர் வருவதற்காக ஏதேதோ உளறக்கூடாது.
0
0
Reply
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20 நவ,2024 - 19:24 Report Abuse
ஜாமீன் தைரியமா நான் எதுவும் தப்பா செய்யலைன்னு ஏதாவது கேட்குதா? சிறப்பு குழந்தை இருக்கும் போது அதை ஞாபகம் வச்சிக்கிட்டு வாய் கொழுப்போட பேசுவானேன்,இப்போ தலையை சொறிவானேன்...? இனிமேலாவது தன்னிலை அறிதல் வேண்டும்.
0
0
Reply
rama adhavan - chennai,இந்தியா
20 நவ,2024 - 19:20 Report Abuse
தேவை இல்லாத கைது. இதற்கு பலன் கிடைக்கும்.
0
0
Reply
mahalingamssva - ,
20 நவ,2024 - 18:47 Report Abuse
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
0
0
Reply
Duruvesan - Dharmapuri,இந்தியா
20 நவ,2024 - 18:47 Report Abuse
கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க
0
0
Reply
raja - Cotonou,இந்தியா
20 நவ,2024 - 18:38 Report Abuse
வருமானத்துக்கு அதிகமாய் சொத்து சேர்த்து வழக்கில் வயது மூப்பு நோய்களை காரணம் காட்டி பொன்முடி ப சிதம்பரம் செந்தில் பாலாஜி போன்றோர் ஜாமீனில் வெளிவந்து நீதி வென்றது தர்மம் தளைத்தது என்று உருட்டும் போது இவரும் நீதி வென்றது என்று உண்மையாகவே கூறலாம்..
0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20 நவ,2024 - 18:20 Report Abuse
என்ன நிபந்தனை...?
0
0
Reply
shanker - ,
20 நவ,2024 - 18:15 Report Abuse
எதில் எதில் தான் நீங்கள் வீரத்தை காட்டுவீர்கள்?
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement