திராவிட கட்சிகள் ஆட்சியில் தினந்தோறும் கொடுமை: கம்யூ.,
சென்னை: பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, ஈ.வெ.ரா., வழி வந்த திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. ஆனாலும், இந்தியாவிலேயே ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.
ஜாதிய உணர்வுகளும், ஜாதிய அணி சேர்க்கைகளும் கொடி கட்டும் பறக்கும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. அரை நுாற்றாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், ஈ.வெ.ரா.,வின் கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டு வருகின்றன என்பதைத் தான் இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (70)
பாலா - singapore,இந்தியா
25 டிச,2024 - 18:30 Report Abuse
20 கோடியை 40 கோடியாக மாற்றும் வரை மட்டும் போராட்டம்
0
0
Reply
jayvee - chennai,இந்தியா
25 டிச,2024 - 18:25 Report Abuse
அதிமுகவின் 2026 கூட்டணி ரெடி .. தீயமுகாவின் வாஷுவுட் கண்ணில் தெரிகிறது ..ஆனால் அதிமுகவின் தொங்கு சட்டசபையும் தெரிகிறது.. கிங் மேக்கர் விஜய்யா அல்லது அண்ணாமலையா பொறுத்திருந்து பாப்போம் .. ஒருவேளை விஜய்யும் சைமனும் கூட்டணிவைத்தால் அவர்கள்தான் கிங்ம்கேர் .. பிஜேபி க்கு மீண்டும் மூன்றாவது இடம் நிச்சயம்
0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
25 டிச,2024 - 17:57 Report Abuse
பால்கி பிராடு கீயா மாறி ரொம்ப நாள் ஆச்சு ....
0
0
Reply
Haja Kuthubdeen - ,
25 டிச,2024 - 17:51 Report Abuse
தேர்தல் நெருங்குதே....திமுகவின் வீக்னெஸ் புரிந்துதான் இதெல்லாமே...
0
0
Reply
shivam - coimbatore,இந்தியா
25 டிச,2024 - 17:09 Report Abuse
எல்லாம் 2026 சீட்டு மற்றும் நோட்டு பேரத்திற்க்காக .... அழுகிற குழந்தைக்குத்தானே பால் கிடைக்கும் ...
0
0
Reply
Chidambarakrishnan K - ,இந்தியா
25 டிச,2024 - 16:36 Report Abuse
நீங்கள் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியே வர தயாரா?
0
0
Reply
krishna - ,
25 டிச,2024 - 16:19 Report Abuse
KEVALATHIN UCHAM INDHA UNDI KULUKKI KUMBAL.25 KODI AZHUKKALAYATHIL PICHAI VAANGIYA PODHU INITHADHU.BURIAL SEYYAPATTA SIDHAANDHAM COMMUNISM
0
0
Reply
Haribabu Poornachari - ,இந்தியா
25 டிச,2024 - 15:30 Report Abuse
எல்லா அடிமைகளும் ஒன்றாக கூடிவிட்டார்கள். 2026 தி மு காவுக்கு ஆப்பா ?
0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
25 டிச,2024 - 15:26 Report Abuse
இது எல்லாத்துக்கும் காரணம் ஒரு முக்கிய காட்பாடி புள்ளியாக இருக்குமோ என்கிற சந்தேகம் உள்ளது?
0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
25 டிச,2024 - 15:22 Report Abuse
உங்கள் பக்கம் வாய் மூடி கைகட்டி நின்றால் அவர்கள் தலைவர்கள் . வாயை திறந்தால் அவர்களுக்கு அடிமைப்பட்டம் .
0
0
Reply
மேலும் 60 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement