தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா
கோவை; கோவையில் தமிழக ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி போலீஸ் கமிஷனர் அலுவலகம், ஓசூர்சாலை வழியாக கே.ஜி.தியேட்டரை அடைந்து அங்கிருந்து, ரேஸ்கோர்ஸ் சென்று நிறைவடைந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அன்பரசி தலைமை வகித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement