புத்தக காட்சி - நுால் அறிமுகம்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

டோல்ப்ரீ : 1800 425 7700 / வாட்ஸாப் 75500 09565

-உங்களில் ஒருவன்

ஆசிரியர்: கே.அண்ணாமலை

பக்கம்: 436, விலை: ரூ.600

பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை யார்? அவரது அரசியல் வருகை, தமிழகத்தில் பா.ஜ.,வின் முன்னேற்றம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் அவர் எழுதிய கட்டுரைகள் தான் இந்நுால். தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய 'என் மண், என் மக்கள்' யாத்திரை பற்றியும் விலாவரியாக உள்ளது. திராவிட சித்தாந்தம் ஊறித் திளைத்த தமிழகத்தில், தேசிய கொள்கையை வைத்து அண்ணாமலை நடத்தும் அரசியலை புரிந்துகொள்ள உதவும்.

Advertisement