கவாசாகி 'டர்ட் பைக்' விலை அறிவிப்பு

'கவாசாகி' நிறுவனம், கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்திய 'கே.எல்.எக்ஸ்., - 230' என்ற டர்ட் பைக்கின் விலையை அறிவித்துள்ளது.

இதன் விலை. 3.30 லட்சம் ரூபாயாக உள்ளது. திறன் அடிப்படையில், சிறந்த பைக்காக இருந்தாலும், அதிக விலை மற்றும் குறைவான விற்பனையகம் ஆகியவை இந்த பைக்கின் விற்பனைக்கு கடும் சவாலாக இருக்கும்.

Advertisement