பெரம்பூர், ஆவடியில் மின் குறைதீர் கூட்டம்
சென்னை, சென்னை பெரம்பூர், ஆவடியில் நாளை முற்பகல் 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
ஆவடி - செயற்பொறியாளர் அலுவலகம், 230 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி.
பெரம்பூர் - செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., துணைமின் நிலைய வளாகம், செம்பியம், எம்.இ.எஸ்., ரோடு, சிம்சன் எதிரில்.
மேற்கண்ட இடங்களில் நடக்கும் மின் குறைதீர் கூட்டங்களில் ஆவடி மற்றும் பெரம்பூரில் வசிக்கும் பொது மக்கள் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement