கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு
கார் மோதி விபத்துகூலி தொழிலாளி சாவு
தொப்பூர், ஜன. 2-
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, குறிஞ்சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 50. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:25 மணிக்கு தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சனிசந்தை அருகே, சாலையை கடந்து சென்றபோது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதியதில், படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்தில் இறந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement