பொதுக்குழுக் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் பாதுகாப்பு பேரவையின் பொதுக் குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் சேகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தங்கவேல் வரவேற்றார். மண்டல செயலாளர்கள் சக்திவேல், ரவீந்திரன், பொருளாளர் உதயகுமார் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
பொதுச் செயலாளர் இருளப்பன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கோவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement