இன்று (ஜன.4) மின்தடை

( காலை 9:00 - மாலை 5:00 மணி)

அரசு மருத்துவ கல்லுாரி, சேதுபதி நகர், விளையாட்டு மைதானம், எஸ்.பி., டி.ஐ.ஜி., அலுவலகம், ஓம்சக்தி நகர், ஆல்வின் பள்ளி சுற்றியுள்ள பகுதிகள், வசந்தநகர், செட்டித்தெரு, தாயுமானசுவாமி கோவில் தெரு, இந்திரா நகர், சிவன் கோவில் தெரு, ரோஸ் நகர், கான்சாகிப் தெரு, டி.டி., விநாயகர் பள்ளி மெயின் ரோடு, வைகை நகர், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம்.

திருவாடானை, சின்னக்கீரமங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்களக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுார், எட்டுகுடி, மல்லனுார், ஆண்டாவூரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, கருமொழி, புளியால், சுற்றியுள்ள கிராமங்கள்.

Advertisement