கருத்தரங்கம்

பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் ஆங்கிலத்தில் பேசும் திறன் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு முதல்வர் விசுமதி தலைமையில் நடந்தது. தாளாளர் சிவராம் கலந்து கொண்டார்.

விருதுநகர் அம்மாபொண்ணு சொல் வள மைய இயக்குனர் கவுரி வாய் மொழி தொடர்பின் முக்கியம், அதுகுறித்த திறன் வளர்ப்பு குறித்து பயிற்சியளித்தார். மாணவி கோகிலா நன்றி கூறினார்.

Advertisement