பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்

திருமங்கலம்: கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வு கூட்டம் மைக்குடி கிராமத்தில் நேற்று நடந்தது.

இதில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தல், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்தும், சைல்ட் லைன் உதவி எண்ணான 1098 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் மாரியம்மாள், செயலாளர் குமரேசன், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமணி, வி.ஏ.ஓ., பாலமுருகன் பங்கேற்றனர்.

Advertisement