தையல் இயந்திரம் வழங்கல்
கள்ளக்குறிச்சி; மாற்றுத்திறனாளி பெண்கள் 4 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து ஈட்டும் வகையில் 4 பேருக்கு ரூ.25 ஆயிரத்து 440 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement