ஐ.பி.ஓ.,வில் அசத்திய தேசிய பங்கு சந்தை
கடந்த ஆண்டில், ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களின்
புதிய பங்குகளை வெளியிட்டு, 1.66 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளது, தேசிய பங்குச் சந்தை.
25 சதவீதம்
ஆசிய அளவில் இந்தியாவின் பங்களிப்பு
ரூ. 27,735 கோடி ரூபாய்
ஹூண்டாய் நிறுவனம் திரட்டிய நிதிவரலாறு காணாத வகையில், ஐ.பி.ஓ., வருவது, நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது.
ஸ்ரீராம் கிருஷ்ணன்
வணிக மேம்பாட்டு தலைமை அதிகாரி
தேசிய பங்கு சந்தை
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement