அலுவலக பூமி பூஜை

கொட்டாம்பட்டி; கொட்டாம்பட்டியில் ரூ. 5 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு பூமி பூஜை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கலெக்டர் சங்கீதா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் இந்துமதி, ஊராட்சிகள் ஒன்றிய தலைவி வளர்மதி, பி.டி.ஓ., க்கள் ராமமூர்த்தி, சங்கர் கைலாசம் பங்கேற்றனர்.

Advertisement