மன அழுத்தத்தால் விபரீதம் சிப்காட் ஊழியர் தற்கொலை
பெருந்துறை: சேலம் மாவட்டம் மல்லுாரை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன், 29; பெருந்துறை அருகே குடும்பத்துடன் தங்கி, சிப்காட்டில் ஒரு தனியார் ஸ்டீல்ஸ் கம்பெனியில், பவர் பிளான்ட் யூனிட் நிர்வாகி-யாக பணிபுரிந்தார்.
வேலை பளுவால் மன அழுத்தத்தில் இருந்-துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, மனைவி மற்றும் மகளை சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்-டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் சேலம் சென்றதும், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement