மஞ்சள் ஏலத்துக்கு இன்று விடுமுறை
ஈரோடு: ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க உறுப்பினர் இயற்கை எய்திய நிலையில், அஞ்சலி செலுத்தும் விதமாக, ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு இன்று விடுமுறை அறி-விக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பொங்கல் பண்டிகைக்காக, 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாரம் நான்கு நாட்கள் மட்டுமே மஞ்சள் ஏலம் நடக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement