விபத்தில் தொழிலாளி சாவு
பவானி: அம்மாபேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை வேடிச்சி வீதியை சேர்ந்தவர் வீரப்பன், 69, கூலி தொழிலாளி. மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக வீட்டில் இருந்து, பவானி-மேட்டூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நேற்று காலை நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த பிக்கப் வேன் மோதி காயம-டைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement