11ல் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

சேலம்: திருவெம்பாவை பெருவிழா கழக டிரஸ்டு சார்பில், 20ம் ஆண்டு திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி, சேலம் சுகவ-னேஸ்வரர் கோவில் அருகே, வாசவி சுபிஷா மகாலில், வரும், 11 காலை, 9:30 மணிக்கு நடக்க உள்ளது.


எல்.கே.ஜி., முதல், 2ம் வகுப்பு வரை, 1 - 3 பாடல்கள்; 3 முதல், 5ம் வகுப்பு வரை, 1 - 5 பாடல்கள்; 6 முதல், 8ம் வகுப்பு வரை, 1 - 10 பாடல்கள், 9, 10ம் வகுப்பு படிப்போர், 1 - 15 பாடல்களை ஒப்புவிக்க வேண்டும்.விரும்புவோர், பெயர் பட்டியலை வரும், 8க்குள், 'என்.சந்திர-சேகரன், செயலர், 11/8 மேட்டு கைக்கோள மாரியம்மன் கோவில் தெரு, சுகவனபுரி, சேலம்' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகவலுக்கு, 94422 - 67889 என்ற எண்ணில் அழைக்-கலாம்.

Advertisement