த.வெ.க.,வில் பலர் ஐக்கியம்
அயோத்தியாப்பட்டணம்,: த.வெ.க., அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம் சார்பில், வலசையூரில் மாற்று கட்சியினர், புது உறுப்பினர்கள், 200க்கும் மேற்பட்டோர் சேரும் விழா நேற்று நடந்தது.
அதில், த.வெ.க., மாவட்ட தலைவர் பார்த்திபன் முன்னிலையில், பலரும் இணைந்-தனர். தொடர்ந்து அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியத்தில், அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே நடந்த விழாவில், மாற்று கட்சி-யினர், 300க்கும் மேற்பட்டோர், த.வெ.க.,வில் இணைந்தனர். இதில் தெற்கு ஒன்றிய தலைவர் அமர்நாத், ஒன்றிய செயலர் வேதநாயகம் உள்பட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement