ஆலோசனை கூட்டம்
மதுரை: மதுரையில் வடக்கு சட்டசபை தொகுதி தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் நடந்தது.
நகர் துணை செயலாளர்கள் ராகவன், மூவேந்திரன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் திலகவதி, வட்ட செயலாளர் மாதவன் பங்கேற்றனர். தொகுதி பொறுப்பாளர் கம்பம் செல்வேந்திரன் ஆலோசனை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement