மூதாட்டியிடம்  நகை அபேஸ்

ராமநாதபுரம்: சத்திரக்குடி அருகே கீழக்கோட்டையைச் சேர்ந்த வடிவேல் மனைவி ராஜேஸ்வரி 70. இவர் நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் பாரதிநகரில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார்.

அப்போது அவர் அணிருந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement