பொங்கல் விழா


பொங்கல் விழா

பெருந்துறை : பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா, நேற்று நடந்தது. உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சப்னா (பொறுப்பு) தலைமை வகித்தார். பெருந்துறை வக்கீல் சங்கத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement