அரசு கல்லுாரியில் சமத்துவ பொங்கல்


அரசு கல்லுாரியில் சமத்துவ பொங்கல்


பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில், சமத்துவ பொங்கல் விழா கல்லுாரி முதல்வர் ரவி தலைமையில் நடந்தது. விழாவில் மாணவ, மாணவியர் தமிழர் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்தனர். விழாவையொட்டி கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. விழாவில், துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Advertisement