தாளநத்தம் பஞ்.,ல் சிறப்பு தணிக்கை

தாளநத்தம் பஞ்.,ல் சிறப்பு தணிக்கை


பாப்பிரெட்டிப்பட்டி,: கடத்துார் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சியில் கடந்த, 2023 - 24ம் ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் நடந்த பணிகள் குறித்து, சமூக தணிக்கை துணை பி.டி.ஓ., செல்வி தலைமையில் நடந்தது. இதில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்தும், ஊராட்சியில் நடந்த திட்ட பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை உள்ளிட்டவை தணிக்கை செய்யப்பட்டன.

Advertisement