பாரத சாரண, சாரணியஇயக்க வைர விழா


பாரத சாரண, சாரணியஇயக்க வைர விழா


தர்மபுரி, : திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜன., 28 முதல் பிப்., 3 வரை நடக்கவுள்ள பாரத சாரண, சாரணிய இயக்க வைர விழா மற்றும் கலைஞர் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக தர்மபுரி, அரூர், பாலக்கோடு சாரண மாவட்டத்தின் சார்பாக நேற்று, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், விளம்பர பதாகை வைக்கப்பட்டது. இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலை கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement