வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி சந்தையூரில் உள்ள, வாரச்சந்தையில் நேற்று ஆடு, கோழி, காய்க-றிகள் விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்-னிட்டு ஆடு, கோழிகள் விற்பனை மும்முரமாக நடந்தது. 8 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,800 ரூபாய், நாட்டுகோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குளித்தலை, தோகைமலை, பஞ்சப்பட்டி, வயலுார், சரவணபுரம், பணிக்கம்-பட்டி, அய்யர்மலை பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement