பொதுக்குழு கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில் ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் சுரேஷ், மாநில பொதுச்செயலாளர் பாண்டியராஜன், பாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் பேசினர்.

விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement