மல்லிகை பூ கிலோ ரூ.1,040க்கு ஏலம்


மல்லிகை பூ கிலோ ரூ.1,040க்கு ஏலம்


சத்தியமங்கலம் : சத்தியமங்கலம், பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,190 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 1,020, காக்கடா, 465, செண்டுமல்லி, 25, கோழிகொண்டை, 32, ஜாதிமுல்லை, 600, கனகாம்பரம், 510, சம்பங்கி, 30, அரளி, 120, துளசி, 40, செவ்வந்தி, 160 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement