விழிப்புணர்வு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி - - வத்தலக்குண்டு ரோட்டில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள்சேகர், எஸ்.ஐ., க்கள், போலீசார் வழங்கினர். ஆட்டோ டிரைவர்களிடம் கவனமாக ஓட்டுமாறு அறிவுறுத்தினர்.

Advertisement