ரூ.28.17 லட்சம் நிதி

மதுரை: மதுரை நகர் போலீசில் பணியாற்றிய காசிநாதன் கடந்தாண்டு செப்.19ல் இறந்தார். குடும்பத்திற்கு 2003 பேட்ச் போலீசாரின் 'உதவும் கரங்கள்' மூலம் மொத்தம் ரூ.28.17 லட்சம் நிதியுதவி வழங்கினர்.

இதுவரை 79 போலீசாரின் குடும்பங்களுக்கு இவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement