புகைப்பட கண்காட்சி

பழநி: கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

மக்களை தேடி மருத்துவம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், உயர் கல்வி மாணவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

Advertisement