வரி வசூலிக்க 11 குழுக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொத்துவரி ,குடிநீர் வரி உள்ளிட்டவை மூலம் ஆண்டுக்கு ரூ.80 கோடி வருவாய் வருகிறது. நடப்பாண்டில் இதுவரை ரூ.25 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது.
ரூ.50 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது. நிலுவை வரியை வசூலிக்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.வசதிக்காக மாநகராட்சி வரிவசூல் மையத்தில் சனிக்கிழமையிலும் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி கமிஷ்னர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement